Thirukural திருக்குறள் அறம் / பாயிரவியல் / கடவுள் வாழ்த்து குறள் : 10 பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். மணக்குடவர் உரை : பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர், இறைவனது அடியைச் சேர்ந்தவர்; சேராதவ ரதனு
Category: Uncategorized
Thirukural திருக்குறள் அறம் / பாயிரவியல் / கடவுள் வாழ்த்து குறள் : 9 கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. மணக்குடவர் உரை : அறிவில்லாத பொறிகளையுடைய பாவைகள் போல, ஒரு குணமுமுடையனவல்ல; எட்டுக் குணத்தினை யுடையவன்
Thirukural திருக்குறள் அறம் / பாயிரவியல் / கடவுள் வாழ்த்து குறள் : 8 அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது . மணக்குடவர் உரை : அறமாகிய கடலையுடைய அந்தணனது திருவடியைச் சேர்ந்தவர்க்கல்லது, ஒழிந்த பேர்களுக்குப் பிறவாழியை
Thirukural திருக்குறள் அறம் / பாயிரவியல் / கடவுள் வாழ்த்து குறள் : 7 தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது . மணக்குடவர் உரை : பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர், இறைவனது அடியைச் சேர்ந்தவர்; சேராதவ
Thirukural திருக்குறள் அறம் / பாயிரவியல் / கடவுள் வாழ்த்து குறள் : 6 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார் . மணக்குடவர் உரை : மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும் ஐம் பொறிகளின் வழியாக
Thirukural திருக்குறள் அறம் / பாயிரவியல் / கடவுள் வாழ்த்து குறள் : 5 இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு . மணக்குடவர் உரை : மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது
Thirukural திருக்குறள் அறம் / பாயிரவியல் / கடவுள் வாழ்த்து குறள் : 4 வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல . மணக்குடவர் உரை : இன்பமும் வெகுளியு மில்லாதானது திருவடியைச் சேர்ந்தவர் எவ்விடத்து மிடும்பை யில்லாதவர்.
Thirukural திருக்குறள் அறம் / பாயிரவியல் / கடவுள் வாழ்த்து குறள் : 3 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ்வார் . மணக்குடவர் உரை : மலரின்மேல் நடந்தானது மாட்சிமைப்பட்ட திருவடியைச் சேர்ந்தவரன்றே, நிலத்தின்மேல் நெடுங்காலம் வாழ்வார். ‘நிலம்’
Thirukural திருக்குறள் அறம் / பாயிரவியல் / கடவுள் வாழ்த்து குறள் : 2 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனின் . மணக்குடவர் உரை : மேற்கூறிய வெழுத்தினானாகிய சொற்களெல்லாங் கற்றதனானாகிய பயன் வேறியாது? விளங்கின